தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒப்புவிக்கப்பட்ட பொருள். அடைக்கலப்பொருள் காத்தவா றழகிது (கம்பரா.பிரமாத்.197) Deposit, that which is entrusted for the safe keeping;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அடைக்கலமாகவைக்கப்பட்ட பொருள்.

வின்சுலோ
  • ''s.'' A depo sit, a thing deposited with one for safety.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Deposit, that which is entrusted for safe keeping; ஒப்புவிக்கப்பட்ட பொருள். அடைக்கலப்பொருள் காத்தவா றழகிது (கம்பரா.பிரமாத். 197)