தமிழ் - தமிழ் அகரமுதலி
    கம்மியர் பட்டடை ; பற்றுக்குறடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கம்மியர் பட்டடை. (பிங்.) 1. Anvil;
  • பற்றுக்குறடு. (W.) 2. Tongs;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கம்மப்பட்டடை.
பட்டடை.
பட்டடை.
பட்டடை.

வின்சுலோ
  • ''s.'' An anvil. 2. Tongs.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அடை- +.1. Anvil; கம்மியர் பட்டடை. (பிங்.) 2. Tongs;பற்றுக்குறடு. (W.)