தமிழ் - தமிழ் அகரமுதலி
    சார்ந்த குடும்பம் ; பயிரிடும் குடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சார்ந்த குடும்பம். இவன்தானும் இவன் அடைகுடி...ஆனைச்சாத்தனும் (S.I.I.ii, 444) . Dependent family;
  • பயிரிடுங் குடி. (S. I. I. ii, 250.) Cultivating tenant;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Dependent family; சார்ந்த குடும்பம். இவன்தானும் இவன்அடைகுடி . . . ஆனைச்சாத்தனும் (S.I.I. ii, 444).
  • n. < id. +. Cultivating tenant; பயிரிடுங் குடி. (S. I. I. ii, 250.)
  • n. < id. +. Cultivating tenant; பயிரிடுங் குடி. (S. I. I. ii, 250.)