தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோழி முதலியவை குஞ்சு பொரிக்க முட்டையை அணைத்துக் காத்தல் , பறவைகள் அவயம் காத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோழி அவயங்காத்தல். To incubate, as a hen;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < அடை+. To incubate, as a hen; கோழி அவயங்காத்தல்.