தமிழ் - தமிழ் அகரமுதலி
    கனம் ; நெருங்கிய உறவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கனம். மேக அடுப்பமும் பார் அடுப்பமும் ஒத்தன பேய்க்கணங்கட்கு (தக்கயாகப். 361, உரை). 1. Heaviness, weight;
  • நெருங்கிய உறவு. Tinn. 2. Close intimacy or relationship;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Heaviness, weight; கனம். மேக அடுப்பமும் பார் அடுப்பமும் ஒத்தன பேய்க்கணங்கட்கு (தக்கயாகப். 361,உரை). 2. Close intimacy or relationship;நெருங்கிய உறவு. Tinn.