தமிழ் - தமிழ் அகரமுதலி
    கிட்டல் ; சேர்தல் ; மேன்மேல் வருதல் ; சார்தல் ; ஏற்றதாதல் ; அடைதல் ; பொருத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சமீபமாதல். அடுத்த நாட் டரசியல் புடைய (கம்பரா.விபீடண.82). 1. To be next, near;
  • கூத்தாடுதல். (பிங்.) சார்தல். முனிவர்யாரு மடுத்திடுமவைக்க ணெய்தி (கந்தபு. ததீசியுத்.39). சேர்த்தல். வெண்டுகி லடுத்து (சீவக.617). கிட்டுதல். மயிலன்னா ளடுத்து வயமாருதியை (பாரத.மணிமா.3). ஆதாரமாகப் பற்றுதல். அடுத்தவனைக் கெடுக்கலாமா? கொடுத்தல். வளைக்கர்த்தார்க் 4. To dance; 1. To join; 2. To join together; 3. To approach, approximate to, come in contact with; 4. To seek protection from; 5. To give; 6. To press down; 7. To assign;
  • சம்பவித்தல். ஆவிநைந்திற வடுத்ததென் (கம்பரா.நகர்நீ.14). 3. To happen, occur;
  • ஏற்றதாதல். இஃது உனக்கடுத்ததன்று. 2. To be fit, becoming, deserving;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கிட்டல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • [T. aṇṭu, K. aṭṭu, M.aṭukka, Tu. aṇṭu.] 11 v. intr. 1. To be next,near; சமீபமாதல். அடுத்த நாட் டரசியல் புடைய (கம்பரா. விபீடண. 82). 2. To be fit, becoming, deserving;ஏற்றதாதல். இஃது உனக்கடுத்ததன்று. 3. To happen,occur; சம்பவித்தல். ஆவிநைந்திற வடுத்ததென் (கம்பரா. நகர்நீ. 14). 4. To dance; கூத்தாடுதல். (பிங்.)--v. tr. 1. To join; சார்தல். முனிவர்யாரு மடுத்திடுமவைக்க ணெய்தி (கந்தபு. ததீசியுத். 39). 2. To jointogether; சேர்த்தல். வெண்டுகி லடுத்து (சீவக. 617).3. To approach, approximate to, come incontact with; கிட்டுதல். மயிலன்னா ளடுத்து வயமாருதியை (பாரத. மணிமா. 3). 4. To seek protectionfrom; ஆதாரமாகப் பற்றுதல். அடுத்தவனைக் கெடுக்கலாமா? 5. To give; கொடுத்தல். வளைக்கரத்தார்க் கடுத்தோம் (திருக்கோ. 357). 6. To press down; அமுக்குதல். எடுத்தான் புயந்தன்னை யடுத்தார் மருதரை (தேவா. 447, 8). 7. To assign; ஒப்புவித்தல். (S.I.I. ii,250.)