தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒன்றன்மேல் ஒன்றாய் ; அடிக்கடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அடிக்கடி. அடுத்தடுத்து வேகமுடைத்தாம். (நாலடி.348). 2. Ever and anon;
  • ஒன்றன்மே லொன்றாய். அடுத்தடுத்து வன்காய் பலபல காய்ப்பினும் (நாலடி.203). 1. One upon another;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < அடு- +அடு 1. One upon another; ஒன்றன்மே லொன்றாய். அடுத்தடுத்து வன்காய் பலபல காய்ப்பினும் (நாலடி.203). 2. Ever and anon; அடிக்கடி. அடுத்தடுத்துவேகமுடைத்தாம் (நாலடி. 348).