தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொல்லுதல் ; தீயிற் பாகமாக்குதல் ; சமைத்தல் ; வருத்துதல் ; போராடுதல் ; வெல்லுதல் ; காய்ச்சுதல் ; குற்றுதல் ; உருக்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொல்லுதல். அடுநை யாயினும் (புறநா.36). 8. To kill;
  • சமைத்தல். அமுதமடு மடைப்பள்ளி (கல்லா.13). 1. To cook, dress, as food, roast, fry;
  • காய்ச்சுதல். அட்டாலும் பால்சுவையிற் குன்றாது (மூதுரை, 4). 2. To boil;
  • உருக்குதல். அட்டொளி யரத்தவாய்க் கணிகை (சீவக.98). 3. To melt;
  • குற்றுதல். வித்தட் டுண்டனை (புறநா.227). 4. To pound, as rice;
  • வெல்லுதல். ஐம்பொறியு மட்டுயர்ந்தார் (சீவக.1468). 5. To conquer, subdue, as the senses, passions;
  • வருத்துதல். கழிபசி நோயடக் கவலும் பூதரும் (கந்தபு.சூரனமை.59). 6. To trouble, afflict;
  • அழித்தல். எல்லாப் புவனமும் அடுபவர் (கந்தபு.ஏமகூ.18). 7. To destroy, consume;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 6 v. tr. [K. aḍu, M. aṭuka.]1. To cook, dress, as food, roast, fry; சமைத்தல்.அமுதமடு மடைப்பள்ளி (கல்லா. 13). 2. To boil;காய்ச்சுதல். அட்டாலும் பால்சுவையிற் குன்றாது (மூதுரை, 4). 3. To melt; உருக்குதல். அட்டொளி யரத்தவாய்க் கணிகை (சீவக. 98). 4. To pound, as rice;குற்றுதல். வித்தட் டுண்டனை (புறநா. 227). 5. Toconquer, subdue, as the senses, paṣsions;வெல்லுதல். ஐம்பொறியு மட்டுயர்ந்தார் (சீவக. 1468).6. To trouble, afflict; வருத்துதல். கழிபசி நோயடக் கவலும் பூதரும் (கந்தபு. சூரனமை. 59). 7. Todestroy, consume; அழித்தல். எல்லாப் புவனமும். . . அடுபவர் (கந்தபு. ஏமகூ. 18). 8. To kill;கொல்லுதல். அடுநை யாயினும் (புறநா. 36).