தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஊமத்தை வகை. (L.) Downy datura, m.sh., Datura metel;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருவகை யூமத்தை.

வின்சுலோ
  • ''s.'' A species of the ஊமத்தை.
  • --பேயூமத்தை--மரு ளூமத்தை--வெள்ளுமத்தை--பொன்னூமத்தை, ''s.'' Different species of ஊமத்தை, Xanthium orientale, ''L.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+ ஊமத்தை. Downy datura, m. sh.Daturametel; ஊமத்தை வகை. (L.)