தமிழ் - தமிழ் அகரமுதலி
    அடுக்கு ; அடுக்கப்பட்டது ; ஒன்றன் மேல் ஒன்றாய் வைத்தல் ; மலை ; பாறை ; படுக்கை ; குவித்தல் ; தொகுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அடுக்கு. ஆரவடுக்கல் பொன்னாகமிலங்க (கந்தபு. அவைபுகு.35). 1. Series;
  • மலை. அடுக்கன் மீமிசை யருப்பம் பேணாது (மலைபடு.19). 2. Mountain, as stratified;

வின்சுலோ
  • [aṭukkl] ''s.'' A mountain, மலை. ''(p.)'' 2. ''v. noun.'' Heaping one upon another, கு வித்தல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Series;அடுக்கு. ஆரவடுக்கல் பொன்னாகமிலங்க (கந்தபு. அவைபுகு. 35). 2. Mountain, as stratified; மலை. அடுக்கன் மீமிசை யருப்பம் பேணாது (மலைபடு. 19).