தமிழ் - தமிழ் அகரமுதலி
  ஒன்றன்மேல் ஒன்றாய் அமைந்தது ; குவிக்கை ; செறிவு ; படுக்கை ; மலைப்பக்கம் , பக்கமலை ; வரிசை ; மரநெருக்கம் ; சோலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • அரைமலை. அடுக்கத்து...நவ்வி... துஞ்சம் (புறநா.2). 4. Middle of a mountain slope;
 • பாறை. மால்வரையடுக்கத்து (கலித். 44) 1. Ledge of rock, stratum of stone;
 • அடுக்கு. 2. Pile, tier;
 • பக்கமலை. மந்தியு மறியா மரன்பயிலடுக்கத்து (திருமுரு.42). 6. Lesser mountain adjacent to a greater one;
 • மலைச்சாரல். கறிவள ரடுக்கத்து (புறநா.168). 3. Mountain slope;
 • படுக்கை. நறுல யடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும் (அகநா. 2).
 • செறிந்ந்த சோலை. குரங்கமை யுடுத்த மரம்பயி லடுக்கத்து (சிலப்.10, 157). 5. Thick grove;
 • வரிசை. (பதிற்றுப்.55, 18.) 1. Range, as of mountains, row;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • n. < அடுக்கு-. 1. Range,as of mountains, row; வரிசை. (பதிற்றுப். 55,18.) 2. Pile, tier; அடுக்கு. 3. Mountain slope;மலைச்சாரல். கறிவள ரடுக்கத்து (புறநா. 168). 4. Middleof a mountain slope; அரைமலை. அடுக்கத்து. . .நவ்வி. . . துஞ்சும் (புறநா. 2). 5. Thick grove;செறிந்த சோலை. குரங்கமை யுடுத்த மரம்பயி லடுக்கத்து(சிலப். 10, 157). 6. Lesser mountain adjacentto a greater one; பக்கமலை. மந்தியு மறியா மரன்பயிலடுக்கத்து (திருமுரு. 42).
 • அடுக்களைக்குருக்கள் aṭukkaḷai-k-kuruk-kaḷn. prob. அடுக்களை +. Spiritual guru ofthe women of the Nāṭṭu-k-kōṭṭai Cheṭṭi caste;நாட்டுக்கோட்டைச்செட்டிப் பெண்டிர்க்கு உரிய குரு.Nāṭ. Cheṭṭi.
 • n. < அடுக்கு. 1. Ledgeof rock, stratum of stone; பாறை. மால்வரையடுக்கத்து (கலித். 44). 2. Bed; படுக்கை. நறுவீயடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும் (அகநா. 2).
 • n. < அடுக்கு. 1. Ledgeof rock, stratum of stone; பாறை. மால்வரையடுக்கத்து (கலித். 44). 2. Bed; படுக்கை. நறுவீயடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும் (அகநா. 2).