தமிழ் - தமிழ் அகரமுதலி
    வரிசை ; வரிசையாய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அண்டமவை யடுக்கடுக்காயந்தரத்தி னிறுத்தும் (தாயு.மண்டல.1). In piles, in tiers.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < அடுக்கு +. In piles, in tiers. அண்டமவை யடுக்கடுக்காயந்தரத்தி னிறுத்தும் (தாயு. மண்டல. 1).