தமிழ் - தமிழ் அகரமுதலி
    உணவு ; அடுக்கிவைக்கப்பட்ட உணவுப்பெட்டி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அடுக்கி வைக்கப்பட்ட போனகப் பெட்டி. (ஈடு,6, 1, 2.) Pile of vessels containing cakes, sweet-meats, etc., one on top of another;
  • போசனம். அடுகுவளம் தடைப்படும் போலே காணும் (ஈடு, 10, 4, 3). Food;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அடுக்கு +வள்ளம். Pile of vessels containing cakes, sweet-meats, etc., one on top of another; அடுக்கி வைக்கப்பட்ட போனகப் பெட்டி. (ஈடு, 6, 1, 2.)
  • n. prob. அடு-+. Food; போசனம். அடுகுவளம் தடைப்படும்போலே காணும் (ஈடு, 10, 4, 3).
  • n. prob. அடு-+. Food; போசனம். அடுகுவளம் தடைப்படும்போலே காணும் (ஈடு, 10, 4, 3).