தமிழ் - தமிழ் அகரமுதலி
    நினைத்தது பெறுமளவும் நீங்காது படுத்துக்கிடக்கை ; நோய்வாய்ப்படுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நோய்வாய்ப்படுகை. அடுகிடைபடு கிடையாகக் கிடக்கிறான். 2. Being completely bedridden, as in illness;
  • நினைத்தது பெறுமளவும் ஒருவன் வீட்டின்முன் படுத்துக்கிடக்கை. (W.) 1. Lying down at a person's house determined not to leave the place till the thing asked for is obtained;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Redupl. of. படுகிடை. 1. Lying down at aperson's house determined not to leave theplace till the thing asked for is obtained; நினைத்தது பெறுமளவும் ஒருவன் வீட்டின்முன் படுத்துக்கிடக்கை. (W.) 2. Being completely bedridden,as in illness; நோய்வாய்ப்படுகை. அடுகிடைபடுகிடையாகக் கிடக்கிறான்.