தமிழ் - தமிழ் அகரமுதலி
    தண்டனிடுதல் , காலில் விழுந்து வணங்கல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தண்டனிடுதல். அடிகண்முன்னர்யானடி வீழ்ந்தேன் (சிலப்.13, 87). To fall at another's feet, as in worship;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வணக்கம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +. Tofall at another's feet, as in worship; தண்டனிடுதல். அடிகண்முன்னர் யானடி வீழ்ந்தேன் (சிலப். 13, 87).