தமிழ் - தமிழ் அகரமுதலி
    அடிசாய்தல் , வணக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வணக்கம். தத்தை யடிவீழ்ச்சி (சீவக.2587.) Prostration, homage;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வணங்குதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + வீழ்--.Prostration, homage; வணக்கம். தத்தை யடிவீழ்ச்சி(சீவக. 2587).