தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆடை வெளுத்தல் ; சூழ்வினை ; மாறாட்டம் ; கறுவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சூழ்வினை. அவனுக்கு அடிவினை வைக்கிறான். Colloq. 1. Stratagem;
  • மாறாட்டம். 2. Perversity;
  • கறுவு. (R.) 3. Extreme malice;
  • ஆடையொலிக்கை. அடி வினைக்கமமியர் வெடிபடவடுக்கிய (பெருங். இலாவாண. 4, 183). Washing of clothes;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அடி- +.Washing of clothes; ஆடையொலிக்கை. அடிவினைக்கம்மியர் வெடிபடவடுக்கிய (பெருங். இலாவாண. 4, 183).
  • அடிவைக்கும்ஆலாத்து aṭi-vaikkum-ālāttun. < id. + வை- +. Foot rope; ஆட்கள்நின்று வேலை செய்யும்படி பறுவான் முதலியவற்றின்கீழோரத்திலிருக்குங் கயிறு. (M. Navi. 86.)
  • n. < அடி +. 1.Stratagem; சூழ்வினை. அவனுக்கு அடிவினை வைக்கிறான். Colloq. 2. Perversity; மாறாட்டம். 3.Extreme malice; கறுவு. (R.)