பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
அடியவனாகிய நான் என்னும் பொருளில் வரும் ஒரு வணக்கமொழி .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
தாசனாகிய நான் என்னும் பொருளில் வரும் ஒரு வணக்க மொழி. (திவ்.திருப்பல்.11.) A term of humble respect meaning 'I, your slave, your humble servant';
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தொண்டனாகிய நான்.
வின்சுலோ
''s.'' I your slave, your humble servant.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. (pl. அடியம், அடியேம்,அடியோங்கள்.) < id. A term of humble respectmeaning `I, your slave, your humble servant';தாசனாகிய நான் என்னும் பொருளில் வரும் ஒருவணக்க மொழி. (திவ். திருப்பல். 11.)