- வழிபட்டுறைகை. (கலித்.140, 11.) 2. Living in reverence, as for a person worthy of respect;
- பாத காணிக்கை. ஈட்டிய பல்பொருள்க ளெம்பிரான்க்கடியுறையென்று (திவ்.பெரியாழ்.4, 3, 9). 1. Offering to a great personage, as laid at his feet;
- 'பாதத்தில் வாழ்வேன்' என்னும் பொருளில் வரும் ஒரு வணக்கமொழி. நின்னடிநிழற் பழகிய வடியுறை (புறநா.198). 3. 'Your obedient servant', as flourishing beneath your feet, an ancient term of humble respect, in the 1st pers.;
|