தமிழ் - தமிழ் அகரமுதலி
    முன்பு இட்ட எரு ; மரத்தைச் சுற்றியிடும் எரு ; ஆற்றல் ; முந்தையோர் சொத்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மரத்தைச் சுற்றியிடும் எரு. (J.) 5. Manure put on the soil around a tree;
  • முன்பு இட்ட எறு. 4. Manure put in previous seasons;
  • சக்தி. (J.) 3. Physical strength, power of wealth;
  • முன்வருஷத்துச் சேமதானியம். (J.) 2. Crop of a year reserved for subsistence during the following year;
  • பிதிரார்ச்சித சொத்து. (J.) 1. Ancestral property;
  • அஸ்திவாரம். (யாழ். அக.) Foundation;

வின்சுலோ
  • ''s. [prov.]'' Ancestral pro perty, original stock. 2. Crop of a past year reserved for the sustenance of the following. 3. Manure put on the soil round a tree, &c., எரு. 4. Strength from food, power of wealth, &c.; ''ex'' உரம், strength.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அடி +. 1. Ancestral property; பிதிரார்ச்சித சொத்து. (J.) 2. Cropof a year reserved for subsistence during thefollowing yeạr; முன்வருஷத்துச் சேமதானியம். (J.)3. Physical strength, power of wealth; சக்தி.(J.) 4. Manure put in previous seasons; முன்புஇட்ட எரு. 5. Manure put on the soil around atree; மரத்தைச் சுற்றியிடும் எரு. (J.)
  • n. < id. +. Foundation; அஸ்திவாரம். (யாழ். அக.)
  • n. < id. +. Foundation; அஸ்திவாரம். (யாழ். அக.)