தமிழ் - தமிழ் அகரமுதலி
    அடியிட்டு நடத்தல் ; தொடக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அடியிட்டு நடக்கை. அருந்திறன் மாக்க ளடியீடேத்த (சிலப்.26, 90). 2. Slowly treading, as a king;
  • தொடக்கம். 1. Beginning;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஆரம்பம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + இடு. 1. Beginning; தொடக்கம். 2. Slowly treading, as aking; அடியிட்டு நடக்கை. அருந்திறன் மாக்க ளடியீடேத்த (சிலப். 26, 90).