தமிழ் - தமிழ் அகரமுதலி
    தொண்டன் ; ஏவலாளன் ; பண்ணையாள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தொண்டன். (திவ்.திருவாய்.9, 4, 10.) 1. Slave, servant, devotee, as of a deity;
  • பண்ணையாள். 2. Cultivator of low caste, who assists in cultivating land on condition of receiving a portion of the crop (R.F.);

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஏவலாளன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. [M. aṭiyān.]1. Slave, servant, devotee, as of a deity; தொண்டன். (திவ். திருவாய். 9, 4, 10.) 2. Cultivator oflow caste, who assists in cultivating land oncondition of receiving a portion of the crop(R.F.); பண்ணையாள்.