தமிழ் - தமிழ் அகரமுதலி
    அடிமை ; தொண்டன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பக்தன். அமரர்நா யகன்றனக் கடியவன். (கந்தபு.சிங்கமுகா.279). 2. Devotee;
  • அடிமை யாள். 1. Slave;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அடிமையானவன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அடி. [T.aḍiyaḍu, K. aḍiya.] 1. Slave; அடிமை யாள்.2. Devotee; பக்தன். அமரர்நா யகன்றனக் கடியவன்(கந்தபு. சிங்கமுகா. 279).
  • அடியளபெடைத்தொடை aṭi-y-aḷa-peṭai-t-toṭain. < id. +. (Pros.) Concatenationin which the initial feet of all the lines of averse have prolonged vowels or consonants;அடிகடோறும் முதற்கண் அளபெடைவரத் தொடுப்பது.(காரிகை, உறுப். 18, உரை.)