தமிழ் - தமிழ் அகரமுதலி
    தொண்டுபடும் தன்மை ; அடிமையாள் ; தொண்டன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தொண்டன். அஞ்சலஞ்சலென் றடிமைக்கு...நெஞ்சி லுணர்த்தும் (தாயு. பராபர. 124). 3. Servant, devotee;
  • தொண்டுபடுந் தன்மை. ஒன்னார்க் கடிமை புகுத்தி விடும் (குறள், 608). 1. Slavery, bondage, servitude;
  • அடிமை யாள். நீ அடிமையாதல் சாதிப்பன் (பெரியபு. தடுத்தாட். 49). 2. Slave, formerly attached to land and transferable with it;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. slavery தொண்டு; 2. a slave, devotee, தொண்டன். அடிமைச்சீட்டு, -முறி, a bill of sale for a slave. அடிமைத்தனம், bondage, slavery. அடிமைப்பட, to become a slave. அடிமைப்படுத்த, to enslave. அடிமையை மீட்க, to redeem a slave, to set at liberty. அடிமை வியாபாரம், slave trade.

வின்சுலோ
  • [aṭimai] ''s.'' Slavery, bondage, ser vice, தொண்டுபடுந்தன்மை. 2. Slave, servant, devotee, தொண்டானவன். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. [K. aḍime,M. aṭima.] 1. Slavery, bondage, servitude;தொண்டுபடுந் தன்மை. ஒன்னார்க் கடிமை புகுத்தி விடும்(குறள், 608). 2. Slave, formerly attached to landand transferable with it; அடிமை யாள். நீ அடிமையாதல் சாதிப்பன் (பெரியபு. தடுத்தாட். 49). 3.Servant, devotee; தொண்டன். அஞ்சலஞ்சலென்றடிமைக்கு . . . நெஞ்சி லுணர்த்தும் (தாயு. பராபர.124).