தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொருள்கோள் எட்டனுள் ஒன்று ; செய்யுளடிகளைப் பொருளுக்கு ஏற்றபடி கொண்டுகூட்டுவது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அடிகளை எடுத்துப் பொருளுக்கு ஏற்றபடி கூட்டுவதும், எந்த அடியை எங்குக்கூட்டினும் பொருளும் ஓசையும் ஒப்ப வருவதுமாகிய பொருள்கோள். (நன்.419.) Mode of construing in which the lines of a verse have to change places to give the intended meaning, or can change places without the rhythm and meaning changing at the same time, one of eight poruḷ-kōḷ, q.v.;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பொருள்கோள் எட்டினுள் ஒன்று.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Mode of construing in which the linesof a verse have to change places to give theintended meaning, or can change places withoutthe rhythm and meaning changing at the sametime, one of eight poruḷ-kōḷ, q.v.; அடிகளைஎடுத்துப் பொருளுக்கு ஏற்றபடி கூட்டுவதும், எந்தஅடியை எங்குக்கூட்டினும் பொருளும் ஓசையும் ஒப்பவருவதுமாகிய பொருள்கோள். (நன். 419.)