தமிழ் - தமிழ் அகரமுதலி
    அகவற்பா வகையுள் ஒன்று ; எல்லா அடிகளும் ஒத்து முன்பின் மாற்றினும் பொருள் பொருத்தமுற அமையும் ஆசிரியப்பா .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அகவற்பாவகையு ளொன்று. (காரிகை, செய்.8.) Kind of āciriya verse so constructed that the lines are interchangeable without change of meaning;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அகவற்பாக்களுள்ஒன்று.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Kind of āciriya verse so constructed that the lines are interchangeable without change of meaning; அகவற்பாவகையு ளொன்று. (காரிகை, செய். 8.)