பொருளில் திரிபின்றி அடிகளை முன் பின்னாக மாற்றும்படி யமைந்த பாடல். (W.) A verse so constructed that transposing of its lines does not destroy its sense;
''s.'' Transposing the lines of a verse without destroying the sense, அடிமாற்றுகை. 2. A verse so formed, ஓர்பா, as, அங்கண்மதியமரவின்வாய்ப்பட்டென்ப, பூசல்வாயாப்புலம்புமனைகலங்கி.
n. < id. +.(Pros.) A verse so constructed that transposingof its lines does not destroy its sense; பொருளில்திரிபின்றி அடிகளை முன் பின்னாக மாற்றும்படி யமைந்தபாடல். (W.)