தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆதாரம் : அடிமணைத்தட்டு ; படகின் உட்பலகை ; வண்டியினுள் பொருத்திய பலகை ; கால்வைக்கும் பலகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆதாரம். எல்லாப் பண்ணிற்கும் இஃது அடிமணையாதலின் (சிலப். 3, 63, உரை). Support, basis;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Support, basis; ஆதாரம். எல்லாப் பண்ணிற்கும் இஃதுஅடிமணையாதலின் (சிலப். 3, 63, உரை).