தமிழ் - தமிழ் அகரமுதலி
    உள்மடி ; ஆடையின் உள்மடிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆடையி னுள்மடிப்பு. Colloq. Inner fold of the waist cloth;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உள்மடி.

வின்சுலோ
  • ''s.'' A secret place in the waistcloth, உள்மடி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அடி +. Inner foldof the waist cloth; ஆடையி னுள்மடிப்பு. Colloq.