தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொருள் வேறுபட்டோ படாமலோ செய்யுளின் அடி மீண்டும்மீண்டும் வருதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொருள் வேறு பட்டேனும் வேறுபடாமலேனும் செய்யுளின் அடி மீண்டுமீண்டு வருவதாகிய சொல்லணிவகை. கொச்சகமெலா மடிமடக்கு (பெருந்தொ. 1793). Repetition of a line in a stanza with or without a variation in sense;

வின்சுலோ
  • ''s. [in prosody.]'' Re petition of a word or words with differ ent meanings in the beginning of a line, or the repetition of a line in a verse with different meanings, சித்திரக்கவியி லொன்று, as, ஆகங்கண்டகராலற்றவாடவர், ஆகங் கண்டகராலற்றவன்பினர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.(Rhet.) Repetition of a line in a stanza withor without a variation in sense; பொருள் வேறுபட்டேனும் வேறுபடாமலேனும் செய்யுளின் அடிமீண்டுமீண்டு வருவதாகிய சொல்லணிவகை. கொச்சகமெலா மடிமடக்கு (பெருந்தொ. 1793).