தமிழ் - தமிழ் அகரமுதலி
    கீழ்ப்படுத்துதல் ; பழக்குதல் ; நிலைபெறச் செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கீழ்ப்படுத்துதல். பிறபுலங்க ளடிப்படுத்து (பெரியபு. ஐயடி.2). To subdue, subject, as a country a foe;
  • நிலைபெறச் செய்தல். தன்னெறிமுறைமை அடிப்படுத்து வருதற்குப் பிரிவன் (கலித். 26, துறை). To establish firmly;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கீழமைத்தல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< id. +. To subdue, subject, as a country, afoe; கீழ்ப்படுத்துதல். பிறபுலங்க ளடிப்படுத்து (பெரியபு. ஐயடி. 2).
  • v. tr.Caus. of அடிப்படு-. To establish firmly; நிலைபெறச் செய்தல். தன்னெறிமுறைமை அடிப்படுத்துவருதற்குப் பிரிவன் (கலித். 26, துறை).
  • v. tr.Caus. of அடிப்படு-. To establish firmly; நிலைபெறச் செய்தல். தன்னெறிமுறைமை அடிப்படுத்துவருதற்குப் பிரிவன் (கலித். 26, துறை).