- பழகுதல். (குறள், 140, உரை.) 3. To become accustomed to;
- அடிச்சுவடு படுதல். (நாலடி. 154.) 1. To be worn by passing feet, as a path;
- கீழ்ப்படிதல். ஆணைகொண் டடிப்படவிருந்தன்று (பு. வெ. 6,31). 2. To do another's will willingly;
- பழைமையாக வருதல். அடிப்பட்ட சான்றோர் (நன். 266, மயிலை). 4. To be long established;
|