தமிழ் - தமிழ் அகரமுதலி
    முதல்நாள் ; ஆதிகாலம் ; தொடக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆதிகாலம். அடிநாளில் யான்முயன்ற தறியீர் போலும் (பிரபோத. 38, 20). Early life, younger days;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Early life,younger days; ஆதிகாலம். அடிநாளில் யான்முயன்றதறியீர் போலும் (பிரபோத. 38, 20).