தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெரியோர்முன் தன்னைத் தாழ்த்திக் கூறும் சொல் ; ஒரு வகை வணக்கமொழி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெரியோர்முன் தன்னைத் தாழ்த்திக்கூறுஞ் சொல். அடிநாயுரை (தேவா. 742, 11). A term of humility meaning 'Slave-dog';

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. A term ofhumility meaning `Slave-dog'; பெரியோர்முன்தன்னைத் தாழ்த்திக்கூறுஞ் சொல். அடிநாயுரை(தேவா. 742, 11).