தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெரியோர்முன் தன்னைத் தாழ்த்திக் கூறும் சொல் ; ஒரு வகை வணக்கமொழி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • 'நாய்போலத் தாழ்ந்த அடிமையாகிய நான்' என்ற பொருளில் வரும் ஒரு வணக்க மொழி. உத்தம வடிநாயே னோதுவதுளது (கம்பரா. கங்கை. 63) A term of humility referring to oneself as 'Your humble slave-dog';

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அடிநாய். Aterm of humility referring to oneself as `Yourhumble slave-dog'; `நாய்போலத் தாழ்ந்த அடிமையாகிய நான்' என்ற பொருளில் வரும் ஒரு வணக்க
    -- S026 --
    மொழி. உத்தம வடிநாயே னோதுவதுளது (கம்பரா.கங்கை. 63).