தமிழ் - தமிழ் அகரமுதலி
    நாவின் அடி ; உள்நாக்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாவின் அடிப்பகுதி. (W.) Root or lower part of the tongue;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நாவினடி.

வின்சுலோ
  • ''s.'' The root or lower part of the tongue, நாவினடி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Root or lowerpart of the tongue; நாவின் அடிப்பகுதி. (W.)