தமிழ் - தமிழ் அகரமுதலி
    கைகளால் போடும் தாளம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கைகளாற் போடுந்தாளம். அடிதாளம் போடாவிட்டால் பாட்டுவாராது என்பார்கள் (மதி. களஞ். ii, 72). Beating time with the hand;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அடி- +.Beating time with the hand; கைகளாற் போடுந்தாளம். அடிதாளம் போடாவிட்டால் பாட்டுவாராதுஎன்பார்கள் (மதி. களஞ். ii, 72).