தமிழ் - தமிழ் அகரமுதலி
    முத்திக்குரிய ஞானம் ; சிவஞானம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பதிஞானம். அடிஞான மான்மாவிற்றோன்றும் (சி. சி. 8, 28). Spiritual wisdom;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சிவஞானம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அடி +.(Šaiva.) Spiritual wisdom; பதிஞானம். அடிஞானமான்மாவிற் றோன்றும் (சி. சி. 8, 28).