தமிழ் - தமிழ் அகரமுதலி
    அடிமைகள் குடியிருப்பிடம் ; அயலூர் ; நகரவெல்லையில் இருக்கும் ஊர் ; ஊர்ப்பணியாளர் குடியிருப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நகரையடுத்த ஊர். Cm. 1. Village near a town; suburb;
  • ஊரிற் காணியாளர் வசிக்கும் பாகம். (W. G.) 2. Part of a village in which the hereditary proprietors reside;
  • பணியாளருடைய குடியிருப்பு. (ஈடு, 6, 7, 1.) Servant's quarters, section of a town occupied by the labouring classes;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அடிக்குடில், கிராமம்.
அடிக்குதல்.
அடிக்குதல்.
அடிக்குதல்.

வின்சுலோ
  • ''s.'' Suburbs. See சேரி.
  • ''s.'' A suburb. ''(R.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Servants' quarters, section of a town occupied bythe labouring classes; பணியாளருடைய குடியிருப்பு.(ஈடு, 6, 7, 1.)
  • n. prob. id. +. 1.Village near a town; suburb; நகரையடுத்த ஊர்.Cm. 2. Part of a village in which the hereditary proprietors reside; ஊரிற் காணியாளர்வசிக்கும் பாகம். (W. G.)
  • n. prob. id. +. 1.Village near a town; suburb; நகரையடுத்த ஊர்.Cm. 2. Part of a village in which the hereditary proprietors reside; ஊரிற் காணியாளர்வசிக்கும் பாகம். (W. G.)