தமிழ் - தமிழ் அகரமுதலி
    அடியவள் ; அடிமைப்பெண் , குற்றேவல் மகள் ; வேலைக்காரி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அடியவள். புனைகோதை சூட்டுன்னடிச்சியை (சீவக. 481). Devoted maiden, maidservant;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அடியாள்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அடி. Devotedmaiden, maidservant; அடியவள். புனைகோதைசூட்டுன்னடிச்சியை (சீவக. 481).