தமிழ் - தமிழ் அகரமுதலி
    அன்னசத்திரம் ; மடைப் பள்ளி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மடைப்பள்ளி. அடிசிற் றளியா னெய்வார்ந்து (சீவக. 2579). Kitchen;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + தளி. Kitchen; மடைப்பள்ளி. அடிசிற் றளியா னெய்வார்ந்து(சீவக. 2579).