தமிழ் - தமிழ் அகரமுதலி
    அன்னசத்திரம் ; மடைப்பள்ளி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மடைப்பள்ளி. ஐவே றமைந்த வடிசிற் பள்ளியும் (பெருங். இலாவாண. 7, 133). Kitchen;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அடிசில் +.Kitchen; மடைப்பள்ளி. ஐவே றமைந்த வடிசிற்பள்ளியும் (பெருங். இலாவாண. 7, 133).