தமிழ் - தமிழ் அகரமுதலி
    தோன்றுதல் ; தொடங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உற்பவித்தல். வாட்டடங்கண்ணி மார்பில் வந்தடிக்கொண்ட ஞான்றே (கூர்மபு. கண்ணனவ. 25). To sprout, originate;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr.< id. +. To sprout, originate; உற்பவித்தல். வாட்டடங்கண்ணி மார்பில் வந்தடிக் கொண்ட ஞான்றே (கூர்மபு. கண்ணனவ. 25).