தமிழ் - தமிழ் அகரமுதலி
    அடிமைக்குலம் ; அடிச்சேரி ; பணியாளர் இருப்பிடம் ; வேடர் இருக்கும் ஊர் ; நகர்ப்புறம் ; சிற்றூர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (தாயு.ஆசை.37.) See அடிக்குடில்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அடிச்சேரி.

வின்சுலோ
  • ''s.'' Suburbs; ''ex'' குடி, village.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Seeஅடிக்குடில். (தாயு. ஆசை. 37.)