தமிழ் - தமிழ் அகரமுதலி
    தகாதது , பொருந்தாதது ; சமைக்கப்படாதது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தகாதது. (பிரபுலிங். அக்கமா. துற. 21.) That which is improper, unfit;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தகாதது.

வின்சுலோ
  • ''appel. n.'' That which is improper, unfit. அவனுன் வீட்டிலே வால் அடாது. It is bad for you to have him come to your house.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அடு-. That whichis improper, unfit; தகாதது. (பிரபுலிங். அக்கமா. துற.21.)