தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு பண்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஓர் இராகம். A specific melody-type;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஓரிராகம்.

வின்சுலோ
  • [aṭāṇā] ''s.'' One of the forty-two new Tamil tunes, ஓரிராகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < U. aḍhānā. (Mus.)A specific melody-type; ஒர் இராகம்.