தமிழ் - தமிழ் அகரமுதலி
    மட்கின பொருள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மட்கின பொருள். Colloq. Putrefied matter, damaged stuff, spoiled substance;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. i. give place, recede, விலகு; 2. v. t. stuff in, cram, திணி.
  • s. putrefied matter, spoiled stuff.

வின்சுலோ
  • [aṭācu] ''s. [vul.]'' Putrified matter, any substance spoiled or damaged, an old, abject, mean, contemptible thing, மட்கிச் செத்தது.
  • [aṭācu] கிறேன், அடாசினேன், வேன், அடாச, ''v. n. [prov.]'' To recede, give place to, விலக. ''v. a.'' To stuff in, cram, திணிக்க.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [Tu. adesu.] cf. Mhr.āḍasāṇṭhā. Putrefied matter, damaged stuff,spoiled substance; மட்கின பொருள். Colloq.