தமிழ் - தமிழ் அகரமுதலி
    காடு ; சோலை ; நந்தவனம் ; திரள் , கூட்டம் தொகுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மிகுதி. 2. Large collection;
  • நந்தவனம். (திவா.) 3. Pleasure-garden;
  • காடு. அடவிக் கானகத் தாயிழை தன்னை (சிலப். 14, 54). 1. Forest, jungle;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (அடவீ), s. a jungle, a dense forest; 2. a pleasure garden, நந்த வனம்; 3. a grove. அடவிகன், one living in forest, வன வாசி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
காடு, கூட்டம், சோலை.
காடு, சோலை.
காடு, சோலை.

வின்சுலோ
  • [aṭvi] ''s.'' Forest, jungle, a hilly fo rest. காடு. 2. A grove, சோலை. 3. ''(fig.)'' Collection, assemblage, கூட்டம். ''(p.)'' See சந்தாடவி, சடாடவி and பணாடவி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < aṭavī. 1. Forest, jungle; காடு. அடவிக் கானகத் தாயிழை தன்னை (சிலப்.14, 54). 2. Large collection; மிகுதி. 3. Pleasure-garden; நந்தவனம். (திவா.)