தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிடிவாதக்காரன் ; தீராப் பகையுள்ளவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிடிவாதக்காரன். 1. Obstinate person;
  • தீராப்பகையுள்ளவன். 2. Revengeful person;

வின்சுலோ
  • ''s.'' An obstinate or re vengeful person.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < haṭha-vādin.(W.) 1. Obstinate person; பிடிவாதக்காரன். 2.Revengeful person; தீராப்பகையுள்ளவன்.