தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெருக்குதல் ; அமுக்குதல் வருத்துதல் ; போர் புரிதல் ; தாக்குதல் ; கொல்லுதல் ; கெடுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கெடுத்தல். பாவ மடர்த்தமர்வாரே சிவலோகத்து (சைவச. பொது. 567). 5. To destroy, remove;
  • தாக்குதல். ஆளை யாள்கொண் டடர்த்தனர் (கந்தபு. முதனாட். 111). 3. To attack, make an onset upon;
  • வருத்துதல். அடர்புலன் போக்கற் றோர்க்கும் (கோயிற்பு பாயி. 18). 2. To oppress;
  • அமுக்குதல். திருவிரலா லடர்த்தான் வல்லரக்கனையும் (தேவா. 509, 8). 1. To press down;
  • பறித்தல். தேங்காயடர்த்தல். Nā To pluck, as cocoanuts;
  • கொல்லுதல். இடங்கரை யாழி வலவ னடர்த்ததுபோல (கல்லா. 56). 4. To kill;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v.tr. caus. of அடர்-.1. To press down; அமுக்குதல். திருவிரலா லடர்த்தான் வல்லரக்கனையும் (தேவா. 509, 8). 2. Tooppress; வருந்துதல். அடர்புலன் போக்கற் றோர்க்கும்(கோயிற்பு. பாயி. 18). 3. To attack, make anonset upon; தாக்குதல். ஆளை யாள்கொண் டடர்த்தனர் (கந்தபு. முதனாட். 111). 4. To kill; கொல்லுதல்இடங்கரை யாழி வலவ னடர்த்ததுபோல (கல்லா. 56).5. To destroy, remove; கெடுத்தல். பாவ மடர்த்தமர்வாரே சிவலோகத்து (சைவச. பொது. 567).
  • 11 v. tr. To pluck,as cocoanuts; பறித்தல். தேங்காயடர்த்தல். Nāñ.
  • 11 v. tr. To pluck,as cocoanuts; பறித்தல். தேங்காயடர்த்தல். Nāñ.
  • 11 v. tr. To pluck,as cocoanuts; பறித்தல். தேங்காயடர்த்தல். Nāñ.
  • 11 v. tr. To pluck,as cocoanuts; பறித்தல். தேங்காயடர்த்தல். Nāñ.